பேராவூரணி பகுதியில் பலத்த காற்று; 13 மரங்கள் சாய்ந்தன 46 மின்கம்பங்கள் சேதம்

பேராவூரணி, பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை குளிர்ந்த காற்றுடன், லேசான மழை பெய்தது. சற்று நேரத்தில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றினால் பேராவூரணி, ஆவணம் மற்றும்

View more

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் 3ம் ஆண்டு நினைவுதினத்தை யோட்டி மரக்கன்றுகள் வழங்கல்

பட்டுக்கோட்டை ஜூலை 27 பட்டுக்கோட்டை நகர ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா  டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு

View more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

சேதுபாவாசத்திரம்,ஜூலை 25, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, தரங்கம்பாடி, குண்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, பழையாறு, வாணகிரி உள்பட கடற்கரை கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு

View more

பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் தீ விபத்து

பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி மேற்கு தென்னங்குடி உக்கடை பகுதியில், தென்னை மட்டையில் இருந்து கயறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

View more

முத்துப்பேட்டை அருகே மழைவேண்டி மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு- பட்டுப்போனதால் ஏமாற்றம் அடைந்த மக்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு வள்ளிக்குளக்கரை பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே வேம்பு மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வளர்த்து வந்தனர். இந்த வேம்பு-அரச மரத்துக்கு

View more

முத்துப்பேட்டை தர்கா அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள், 2 வீடுகள் எரிந்து சாம்பல்

முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்கா அருகே ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் செல்லப்பா என்பவரது மளிகை கடை அருகே உள்ள மின்

View more

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்தவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காட்டைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்(39). இவர் குடும்பப் பிரச்னை காரணமாக ஜூன் 28-ஆம்

View more

பட்டுக்கோட்டையில் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வெ.ராசேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமநாதன்,  மணி,  அன்னபூரணி,  மதியழகன்,  அருள்

View more

பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரத்தில்பண்ணைக் குட்டை அமைக்க 100 சதவீத மானியம்

பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பண்ணைக் குட்டைகள் சிறந்த

View more

பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது

 பட்டுக்கோட்டை, ஜூலை 01,  காரைக்குடி-திருவாரூர் இடையே இருந்த மீட்டர்கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றத்திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த வழியாக 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரெயில் போக்குவரத்து

View more