பிரியாணி செய்து தராததால் ஆத்திரம் மனைவியை தீவைத்து எரித்த கணவன் கைது

கூத்தாநல்லூர், டிசம்பர் 10 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடி ஜீவா தெருவில் வசித்து வந்தவர் சித்திரைவேல்(வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம்(32). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள்

View more

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம் எளிய முறையில் மாணவ-மாணவிகள்

ராமநாதபுரம், மாணவ-மாணவிகளுக்கு ஆரம்ப கல்வி என்பது ஆயுள்வரை கல்வித்திறனை வெளிப்படுத்துவதாகும். ஆரம்ப காலத்தில் நெல்மணிகளில் எழுத தொடங்கி பின்னர் காலவளர்ச்சியின் காரணமாக கரும்பலகை உள்ளிட்டவைகளின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக

View more

தஞ்சை மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி

தஞ்சாவூர்: தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு

View more

மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய மாற்றுப்பாதையில் ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சை, ஜூன் 30:  மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய மாற்றுப்பாதையில் தண்டவாளம் அமைக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று 

View more

குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மரக்கட்டை விழுந்து – அக்காள்- தங்கை உள்பட 3 பெண்கள் படுகாயம்

தென்காசி, ஜூன் 18, நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் தொடங்கிய நாளில் இருந்து இடைஇடையே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், சுற்றுலா பயணிகள்

View more

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு

தஞ்சாவூர் ஜூன் 02, தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, 8 சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளை களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை

View more

தஞ்சை மாவட்டத்தில் 275 கிளைகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 2,900 பேர் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர், இந்தியா முழுவதும் வங்கித்துறையில் செயல்பட்டு வரும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய 9 தொழிற்சங்கங்கள் இணைந்து 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதன்படி வேலை

View more

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்பு

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

View more

மழையால் குற்றாலத்தில் குளுகுளு சீசன்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கியது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளுமையான சீசன் துவங்கிவிட்டது.ஆண்டுதோறும் ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே

View more

தனுஷ்கோடியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் : பாம்பன் பாலம் அருகே ரயில் நிறுத்தம்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பலத்த காற்றுடன் கொந்தளிப்பதால் பாம்பன், தனுஷ்கோடி தென்கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. சிக்னல் கிடைக்காததால் திருச்சி – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் பாம்பன் பாலம் அருகில் நிறுத்தப்பட்டது.

View more