தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கலாஞ்சென்ற வி.வைத்திலிங்கம் மகன் LIC முகவர் வை.வாசுதேவன் (வயது 69) அவர்கள் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார்.
மறைந்த வாசுதேவன் அவர்களுக்கு மனைவி, முருகானந்தம், ஓம் பிராகாஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.
அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று (05-06-2020) மாலை 4 மணியளவில் நடைபெறும்.
தொடர்புக்கு: 9790282484