Time: 6:29 PM

மரண அறிவிப்பு – M.M.S முஹம்மது யூசுப் (வயது 74)

அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஆர்.எம் முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது, M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், மர்ஹூம் M.M.S பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S பகுருதீன், M.M.S நிஜாமுதீன், M.M.S சிராஜுதீன், M.M.S சகாபுதீன் ஆகியோரின் ஆகியோரின் தகப்பனாரும், M.M.S ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய, ஹாஜி MM..S முஹம்மது யூசுப் (வயது 74) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (25-02-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments are closed.