Time: 5:36 PM

அதிராம்பட்டினத்தில் கலங்கரை விளக்கம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை

அதிராம்பட்டினம், அக் 19.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என்று மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது அதிராம்பட்டினம் பகுதியில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர.; இவர்கள் மீன் பிடித்துவிட்டு இரவு நேரத்தில் கரை திரும்பும் போது திசை சரியாக தெரியாமல் சிரம பட்டு கரை திரும்புகின்றனர். இதனையடுத்து மழைக்காலங்களில் மழை பெய்யும் போதும் பணி காலங்களில் பணிப்பொழிவும் ஏற்படும் போதும் கடலில் இருந்து மீன் பிடித்து விட்டு தங்களது துறைமுகம் திரும்பும் போது திசைத்தெரியாமல் திசை மாரி மாற்று துறைமுக பகுதிக்கு சென்று விடுகின்றனர். இதனால் மீனவர்  மீகவும் சிறமத்திற்கு உண்டாகின்றனர். மீனவர்களின் நலம் கருதி அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அதி நவீன கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என்று கலங்கரை விளக்க துறைக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Comments are closed.