பேராவூரணியில் உலக வெறிநோய் தடுப்பு தினம்

பேராவூரணி செப்28:தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ரோட்டரி சங்கம், கால்நடை பராமரிப்பு துறை தஞ்சாவூர் மண்டலம் இணைந்து நடத்திய உலக வெறி நோய் தடுப்பு தினம் அரசு கால்நடை மருத்துவமனை பேராவூரணியில் நடைபெற்றது. மண்டல

View more

பேராவூரணியில் திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து  கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் 

பேராவூரணி செப்.28–தஞ்சை மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகில்திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, காவிச் சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும், சமூக விரோதிகளை கண்டித்தும்,தமிழகத்தில் தொடர்ந்து

View more

பேராவூரணி -இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி  சுற்றுச் சுவர் அமைப்பதை தடுக்கும் ஆளும் கட்சி பிரமுகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு 

பேராவூரணிஆக.21–இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு, சுற்றுச்சுவர் எழுப்ப விடாமல் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் இடையூறு செய்வதாகவும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை முடித்துத் தர வேண்டும்

View more

பட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு

பட்டுக்கோட்டை , ஜூலை 19 : பட்டுக்கோட்டையில் நகர வர்த்தக சங்க அவசர கூட்டம் நேற்று நடந்தது . நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார் . கூட்டத்தில் பட்டுக்கோட்டையில்

View more

பேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 07 தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View more

பேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு

பேராவூரணி, ஜூலை 06பேராவூரணி அருகே பூவானம் கிராமத்தின் பூவனேசுவரர் சிவன் ஆலயத்தின் அருகில் அக்னியாற்றின் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் சுடுமண் சிற்பம் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   கட்டையன்காட்டைச்சேர்ந்த வீரமணி என்பவரால் இது

View more

பேராவூரணியில் 
உறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா… 
தஞ்சை மருத்துவமனையில் அனுமதி

பேராவூரணி ஜூலை.06-பேராவூரணியில் உறவினர் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தப் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த

View more

பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 3 தஞ்சை மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பேராவூரணி சார்பில் தேசிய எதிர்ப்பு தின போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க

View more

பட்டுக்கோட்டை அருகே தம்பியை அடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலை – சகோதரிகள் 3 பேர் படுகாயம்

பட்டுக்கோட்டை,ஜூன்.28 தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுந்தரி.இவர்களது மகள்கள் சண்முகப்பிரியா (23) ,கௌசல்யா(22) சந்தியா (21) பெளசியா (19) இவர்களுபைய தம்பி ராஜாவசந்தசேனன் (16).

View more