பேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 07 தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View more

பேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு

பேராவூரணி, ஜூலை 06பேராவூரணி அருகே பூவானம் கிராமத்தின் பூவனேசுவரர் சிவன் ஆலயத்தின் அருகில் அக்னியாற்றின் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் சுடுமண் சிற்பம் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   கட்டையன்காட்டைச்சேர்ந்த வீரமணி என்பவரால் இது

View more

பேராவூரணியில் 
உறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா… 
தஞ்சை மருத்துவமனையில் அனுமதி

பேராவூரணி ஜூலை.06-பேராவூரணியில் உறவினர் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தப் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த

View more

பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 3 தஞ்சை மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பேராவூரணி சார்பில் தேசிய எதிர்ப்பு தின போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க

View more

அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிராம்பட்டினம், ஜூலை 03அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து  அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500

View more

அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் வளர்ப்பு பண்ணையில்  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மாத்தாங்குடி காலனி பகுதியை சேர்ந்தவர். சின்ன கண்ணு இவரது மகன் பாஸ்கரன்

View more

தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர்,ஜூலை, 3 தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

View more

தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு – ஆட்சியர் கோவிந்தராவ் தகவல்

தஞ்சாவூர், ஜூலை, 2 தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய

View more

பட்டுக்கோட்டை அருகே தம்பியை அடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலை – சகோதரிகள் 3 பேர் படுகாயம்

பட்டுக்கோட்டை,ஜூன்.28 தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுந்தரி.இவர்களது மகள்கள் சண்முகப்பிரியா (23) ,கௌசல்யா(22) சந்தியா (21) பெளசியா (19) இவர்களுபைய தம்பி ராஜாவசந்தசேனன் (16).

View more