அதிராம்பட்டினம் அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகள் – மீனவா்கள் அவதி

அதிராம்பட்டினம் டிசம்பர் 22 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கொள்ளுக்காடு கிராமத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளில் ஆபத்தான நிலையில் மீனவக் குடும்பத்தினா் அவதிப்படுகின்றனா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொள்ளுக்காடு

View more

அதிராம்பட்டினம் அருகே துவரங்குறிச்சி அய்யனார் ஏரியை உடனடி தூர்வாரி 200 ஏக்கர் விவசாயத்தை காக்க விவசாயிகள் கோரிக்கை

அதிராம்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள துவரங்குறிச்சியில் உள்ள அய்யனார் ஏரி காவிரி நீர் இரண்டொடொரு நாளில் வந்து சேரும் நிலையில் இன்னும் தூர் வாரப்படாமல் இருப்பதால் இப்பகுதியில் உள்ள இருநூறு

View more

அதிராம்பட்டினம் பகுதியில்; அழிந்துவரும் சிட்டுக்குருவிகள் இனத்தைக் காக்க சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை

அதிராம்பட்டினம், ஜுன். 02 அதிராம்பட்டினம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பால் அழிந்துவரும் சிட்டுக்குருவிகள் பறவைகளைக் காக்க படுமா? கிளி, புறா, குயில், செண்பகம், மயில் இந்த வரிசையில் சிட்டுக்குருவிகள். இவைகள் மனிதர்கள் ரசித்து போற்றப்பபடும்

View more

அதிராம்பட்டினத்தில் அடிக்கடி மின் கம்பி அறுந்து விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

அதிரை வானவில் இது உங்கள் குரல் அதிராம்பட்டினம் அருகில் தொக்காலி க்காடு்  கீழக்காடு செல்லும் சாலையில் முனிக்கோயில் அருகே  உயர் மின் அழுத்த மின்மாற்றி உள்ள நிலையில் அங்கிருந்து தொக்காலிக்காடு மற்றும் பிற

View more

அதிராம்பட்டினத்தில் செப்டி டேங் மூடி உடைந்து திறந்து கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் – கண்டுக்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

அதிராம்பட்டினம், மார்ச். 10 Adiraivanavil.net. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் 21 வார்டுகளைக்கொண்ட பேரூராட்சி. இந்த வார்டுகளில் 11 ஆம் வார்டுக்குட்பட்ட முத்தம்மாள்தெரு, பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள தினக்கூலி வேலை பார்த்து

View more

அதிராம்பட்டினம் பகுதி அலையாத்திக்காடுகள் தண்ணீர் இன்றி வறண்டன – வெளிநாட்டிலிருந்து தஞ்சம் புகுந்த பறவைகள் வெளியேறும் அவலம்;

adiraivanavil.net அதிராம்பட்டினம், பிப். 16 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைப்பகுதியை ஒட்டி   அலையாத்திக்காடுகள் உள்ளன.இந்தக்காடுகள் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.மேலும்

View more

அதிராம்பட்டினத்தில் குடி நீரோடு கலந்து வந்த மீன்குஞ்சிகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

அதிரை வானவில் இது உங்கள் குரல். அதிராம்பட்டினம், பிப். 11 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி குடிநீர் தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரில் மீன்குஞ்சுகள்

View more

அதிராம்பட்டினம் மேலத்தெரு 16-வது வார்டில் சாலை கால்வாயில் தேங்கும் கழிவு நீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

அதிரை வானவில் இது உங்கள் குரல் அதிராம்பட்டினம், பிப். 07 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட 16-ஆவது வார்டு பகுதியில் கால்வாயில் சாக்கடை நீர், குளம் போல தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

View more

அதிராம்பட்டினத்தில் சுகாதாரக்கேடால் மக்கள் அச்சம் – பேரூராட்சியில் பராமரிப்பில்லாது பயனற்று கிடக்கும் பொது கழிவறைகள் – கழிவு நீர் பொது இடங்களில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

அதிரை வானவில் இது உங்கள் குரல் அதிராம்பட்டினம், பிப். 07 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் 21 வார்டுகளைக்கொண்ட பேரூராட்சி.இந்த வார்டுகளில் 11 ஆம் வார்டுக்குட்பட்ட முத்தம்மாள்தெரு,20 வது வார்டுக்குட்பட்ட செட்டித்தோப்பு,1 வது வார்டுக்குட்பட்ட

View more

அதிராம்பட்டினத்தில் தண்ணீரின்றி கருகும் நெல் பயிர்கள்-கவலையில்; விவசாயிகள்

அதிராம்பட்டினம், பிப்.2 தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப்பகுதி என்பதால் இப் பகுதிக்கு காவிரி ஆற்று தண்ணீர் சரிவர வரவில்லை.மேலும் பருவமழையும் எதிர்பார்த்தபடி இல்லை.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதாவது அதிராம்பட்டினம்,ஏரிப்புறக்கரை,இராஜாமடம்,கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள

View more