அதிராம்பட்டினத்தில் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவி

ஜூன்6: அதிராம்பட்டினத்தில் தீவிபத்தில் பாதித்த கும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.தஞ்சை அடுத்த அதிராம்பட்டினம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடந்த மே 29ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 51 குடிசைகள்

View more

தீ விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களை அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிவாரண

View more

தீ விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை பட்டுக்கோட்டை பின்கேர் (திஷா மைக்ரோபின் நிறுவனம்) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ  விபத்தில் பாதித்த குடும்பங்களை பட்டுக்கோட்டை  பின்கேர்  (திஷா மைக்ரோபின் நிறுவனம்)   நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் பின்கேர் (திஷா மைக்ரோபின் நிறுவனம்) சார்பாக அரிசி,

View more

தி விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை முன்னால் மத்திய இணை அமைச்சர் S.S பழநிமாணிக்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ  விபத்தில் பாதித்த குடும்பங்களை முன்னால் மத்திய இனை அமைச்சர்  S.S பழநி மாணிக்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் தி.மு.க கட்சியின் சார்பாக  நிவாரண உதவிகள்

View more

அதிரையில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வேண்டும்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 ஏழை மீனவர்களின் வீடுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் பொது நலச் சங்கங்கள் மூலம் அரிசி, வேட்டி,

View more

தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிரை சாரா அஹமது அவர்கள் உதவி வழங்கல்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபம் மற்றும் லாவண்யா திருமண மண்டபத்தின்  உரிமையாளர் சாரா அகமது அவர்கள்  அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும்

View more

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு உதவி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர்  அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடு தீவிபத்தில் பாதித்த குடும்பத்தை நேரில் சந்தித்து. ஆறுதல் கூறிவிட்டு 

View more

அதிராம்பட்டினத்தில வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என அமைச்சர் வாக்குறுதி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர்தெருவில் கடந்த 29ந் தேதி மதியம் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனால் 2 கோடி மதிப்புள்ள வீடுகள் மற்றும் வலைகள், வீட்டு பொருட்கள் எரிந்து நாசமாயின

View more

தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கல்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில்; நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடு தீவிபத்தில் பாதித்தது.

View more

அதிரையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று (29ந்) தேதி தீ விபத்து நடந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்றன. இதில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் கலந்துக்கொண்டு வீடு

View more