Time: 10:11 PM

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்

சென்னை:ஜூன், 13

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டமாக 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 1362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை – 30,444
அரியலூர் – 392
செங்கல்பட்டு – 2705
கோவை – 173
கடலூர் – 533
தர்மபுரி – 26
திண்டுக்கல் – 207
ஈரோடு – 72
கள்ளக்குறிச்சி – 330
காஞ்சிபுரம் – 672
கன்னியாகுமரி – 120
கரூர் – 93
கிருஷ்ணகிரி – 38
மதுரை – 409
நாகப்பட்டினம் – 106
நாமக்கல் – 92
நீலகிரி – 14
பெரம்பலூர் – 145
புதுக்கோட்டை – 51
ராமநாதபுரம் – 135
ராணிப்பேட்டை – 191
சேலம் – 222
சிவகங்கை – 75
தென்காசி – 118
தஞ்சை – 150
தேனி – 138
திருப்பத்தூர் – 45
திருவள்ளூர் – 1797
திருவண்ணாமலை – 636
திருவாரூர் – 120
தூத்துக்குடி – 427
நெல்லை – 443
திருப்பூர் – 115
திருச்சி – 154
வேலூர் – 142
விழுப்புரம் – 421
விருதுநகர் – 163
விமான நிலையம் கண்காணிப்பு – 190 + 74
ரயில்வே கண்காணிப்பு – 309
பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது