Time: 7:46 PM

இன்று தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி: முழு விவரம்

தமிழகத்தில் நேற்று 1927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1406 (வெளியில் இருந்து வந்தவர் ஒருவர் சேர்க்கப்படவில்லை) பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்கள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை விவரங்கள்:-

1. சென்னை – 1406 (வெளியில் இருந்து வந்தவர்கள் ஒருவரை சேர்க்காமல்)
2. காஞ்சிபுரம் – 19
3. செங்கல்பட்டு – 127
4. திருவள்ளூர் – 72
5. அரியலூர் – 03
6. கோவை – 03
7. கடலூர் – 19
8. தருமபுரி – 01
9. திண்டுக்கல் – 11
10. கள்ளக்குறிச்சி – 04
11. கன்னியாகுமரி – 03
12. மதுரை – 20
13. நாகை – 16
14. நாமக்கல் – 10
15. பெரம்பலூர் – 02
16. புதுக்கோட்டை – 02
17. ராமநாதபுரம் – 10
18. ராணிப்பேட்டை – 26
19. சேலம் – 10
20. சிவகங்கை – 07
21. தென்காசி – 05
22. தஞ்சாவூர் – 08
23. தேனி – 03
24. திருப்பத்தூர் – 04
25. திருவண்ணாமலை – 20
26. திருவாரூர் – 16
27. தூத்துக்குடி – 06
28. திருநெல்வேலி – 03
29. திருச்சி – 10
30. வேலூர் – 12
31. விழுப்புரம் – 07
32. விருதுநகர் – 02