Time: 7:25 PM

வீட்டுக்கு வந்தே உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்ய – அதிராம்பட்டினம் இளைஞரின் புதிய முயற்சி

அதிராம்பட்டினம், மே, 28
கார் வைத்திருப்பவர்கள் தங்கள் காரை வீட்டிற்க்கு வந்தே குறைந்த செலவில் எளிமையாக சுத்தம் செய்யலம் என்ற முயற்சியில் அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், (லேட்) இவரது மகன் சுதாகர் இவர் வெளிநாடுகளில் கார் வாஷ் தொழிலில் மிகவும் அனுபவம் உள்ளவர். இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள கார், பைக், உரிமையாளரின் வீட்டிற்கு சென்று எலக்ட்ரிக் பம்பிங் மூலம் வாஷ் அறிமுகம் இன்று முதல் துவங்கப்பட்டது.

கார் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் எரிச்சலை தரும் வேலை காரை சுத்தம் செய்வது. பலர் காரை சுத்தம் செய்ய அதிக பொருட்கள் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே காரை சுத்தம் செய்வதை தள்ளிப்போட்டு கொண்டே போவது வழக்கம்.

காரை குறிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்யவில்லை என்றால் காரின் லுக்கில் மாற்றம் ஏற்பட துவங்கிவிடும் காரை சுத்தம் செய்வது என்பது மிக முக்கியமான வேலை. இது உங்கள் காரின் வாழ்நாளை அதிகரிக்கும் உங்கள் கஷ்டங்களை போக்க இனி எங்கேயும் அலைய வேண்டாம்.

அதிராம்பட்டினம் இளைஞரின் முயற்சியில் காரை அதிகம் செலவு இல்லாமல் வீட்டிற்குச் சென்று  தரமான பொருட்களை வைத்து எப்படி செய்வது இன்று முதல் நாலே வலம் வந்துள்ளார்.