Time: 7:17 AM

அதிராம்பட்டினத்தில் திடீர் பலத்த மழை

அதிராம்பட்டினம் ஏப், 5 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஊரடங்கும் சட்டத்தை ஓட்டி பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் சென்று வந்த நிலையில்  கடுமையாக வெயில் வாட்டி வந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்
இந்தநிலையில் இன்று அதிகாலை 6-30 மணி அளவில் இருந்து மழை பெய்து வருகிறது  இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.