Time: 7:58 AM

அதிரை அருகே மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கும் சொறிமீன்கள் தொழில் பாதிக்கும் அபாயம்

அதிராம்பட்டினம் , ஜூன் 20:
 அதிராம்பட்டினம் அருகே உள்ள சேது பா வா சத் தி ரம் பகு தி யில் மீன வர் கள் வலை யில் சொறி மீன் கள் அதி க ள வில் சிக் கு வ தால் தொழில் பாதிக் கும் அபா யத் தில் மீன வர் கள் உள் ள னர்.
தஞ்சை மாவட் டம் கொள் ளுக் காடு, புதுப் பட் டி ணம், மல் லி பட் டி ணம், சேது பா வா சத் தி ரம், கழு மங் குடா, காரங் குடா, சம் பை பட் டி னம், மந் தி ரி பட் டி ணம், அண் ணா ந கர் புதுத் தெரு, குப் பத் தே வன், செம் பி யன் மாதே வி பட் டி ணம், கணே ச பு ரம் உட் பட 32 மீனவ கிரா மங் கள் உள் ளன. இதில் சேது பா வா சத் தி ரம், மல் லி பட் டி ணம், கள் ளி வ யல் தோட் டம் பகு தி க ளில் மட் டும் 301 விசைப் ப ட கு கள், மற்ற பகு தி க ளில் 4,000 நாட் டுப் ப ட கு கள் உள் ளன. விசைப் ப ட கு கள் அனைத் தும் வாரத் தில் திங் கள், புதன், சனிக் கி ழ மை க ளி லும் மற்ற நாட் க ளில் நாட் டுப் ப டகு மீன வர் க ளும் மீன் பிடி தொழில் செய்து வரு கின் ற னர்.
மீன் இனப் பெ ருக்க காலம் என கூறி விசைப் ப ட கு க ளுக்கு அரசு விதித்த 61 நாட் கள் தடை கா லம் முடிந்து கடந்த 14ம் தேதி நள் ளி ரவு முதல் விசை ப டகு மீன வர் கள் கட லுக்கு சென்று மீன் பிடி தொழில் செய்து வரு கின் ற னர். ஆனால் செல வுக் கேற்ற மீன் வரு வாய் இல் லை யென மீன வர் கள் தெரி வித் துள் ள னர். ஜூன், ஜூலை மாதங் க ளில் செல் பிஸ் என கூறப் ப டும் ஒரு வகை சொறி மீன் கள், மீன வர் கள் வலை க ளில் ஒன்று, இரண்டு தான் சிக் கும். ஆனால் இந் தாண்டு அதி க ள வில் சிக் கு கின் றன. இவ் வகை சொறி மீன் க ளில் இரண்டு, மூன்று வகை கள் உண்டு. ஒரு வகை மீன் அதிக விஷத் தன்மை உடை யது. இவை மீன வர் களை கண் ணுக்கு தெரி யா மல் தீண் டக் கூ டிய சக்தி கொண் டவை. அப் படி தீண் டும் போது அரிப்பு, அலர் ஜி போல் உடல் முழு வ தும் தடிப்பு ஏற் ப டும். ஒரு சில ருக்கு உயிர் சே தம் ஏற் ப டும் அள வுக்கு நெஞ் சு வலி ஏற் ப டும். இத னால் மீன் பிடி தொழில் செய் வ தற்கு மீன வ ர கள் அச் சப் ப டு கின் ற னர். சொறி மீன் கள் அதி க ள வில் சிக் கு வ தால் இறால் மற் றும் மற் ற வகை மீன் கள் சிக் கு வ தில்லை. இத னால் தொழில் பாதிக் கப் பட் டுள் ள தாக மீன வர் கள் தெரி வித் த னர்.

Comments are closed.