Time: 10:16 PM

பனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் பனைஓலை மாஸ்க் தயாரித்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கு.சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பனைத் தொழிலாளியான தம்பதி குணசேகரன்-முருகலட்சுமி ஆகியோர் கொரோனாவை தடுக்க பனை ஓலையில் முககவசம் தயாரித்து அணிந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.