Time: 8:38 PM

அதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு

அதிராம்பட்டினம் ஜனவரி 15

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் திமுகவினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் துரை.சந்திரசேகரன் MLA அவர்களை அதிராம்பட்டினம் அதிரை பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன் அவ்ரகளின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம் பட்டுக்கோட்டை மேற்கு சிறுபான்மையினர் அமைப்பாளர் மறைக்கா இத்ரீஸ் அகமது மற்றும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பழஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி.அர்ச்சனா கதிரவன் அவர்களும் மற்றும் அதிரை கழக நிர்வாகிகளும் நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர் . திமுகவினர்மாவட்ட பிரதிநிதிகள் முல்லை மதி இன்ப நாதன் பகுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்