Time: 12:55 PM

மரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எம் என் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சொரிமுத்து நாடார் இவர் காமராஜர் பொற்கோவில் சங்க ஆயுள் உறுப்பினராக இருந்து வருகிறார் இவரது தாயார் தேன் அம்மாள் வயது (70) 10-01-2020 இன்று காலை 11 மணியளவில் இயற்கை மரணம் அடைந்தார் … இதனையடுத்து 11-01-2020 நாளை காலை ஒன்பது மணி அளவில் அடக்க ஆராதனை நடைபெற உள்ளது