Time: 3:35 PM

மரண அறிவிப்பு ஆலிமா, ஹாஜிமா கதிஜா அம்மாள் – வயது 58

அதிராம்பட்டினம் டிசம்பர் 24

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.மு முகமது சாலிகு அவர்களின் மருமகளும், மர்ஹூம் கமால், சம்சுதீன், முகமது யாசின் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி சேக் மதினா அவர்களின் மனைவியும், முகமது சாலிகு அவர்களின் தாயாரும், அகமது சலீம் அவர்களின் மாமியாருமாகிய ஆலிமா, ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது 58) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.