Time: 7:24 AM

பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பேராவூரணி டிசம்பர் 24
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் ஜெபமாலை, தலைமையாசிரியை ஜெஸிலிட்டில் ரோஸ், சிஎஸ்ஐ உதவிகுரு டி.சார்லஸ் தேவராஜ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சமூக சேவகர் டாக்டர் வேத .குஞ்சருளன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர.