Time: 8:48 AM

பேராவூரணியில் உள்ளாட்சி குழு ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி டிச 22

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அண்ணாசாலை உதயம் திருமண மண்டபத்தில் பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி – பழைய நகரம் மற்றும் பல ஊராட்சி பகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் உள்ளாட்சி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேராவூரணி ஒன்றியம் திமுக அவை தலைவர், ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார். திமுக ஒன்றிய குழுவேட்பாளர்
எ. மதிவாணன், மாவட்ட குழு காங்கிரஸ் வேட்பாளர் இலக்கியா நெப்போலியன், சுப.சேகர், ஆர்.இளங்கோ ,வி.தங்கராசு, பழனியப்பன், ரவி ,மதிமுக.க.குமார், மெடிக்கல் கண்ணன், வ.பாலசுப்பிரமணியன், இந்திய கம்னியூஸ்ட் கட்சி பா.பாலசுந்தரம், எஸ்கேஎம் காசியார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.