Time: 7:17 PM

அதிராம்பட்டினத்தில் தற்போது பலத்த மழை

அதிராம்பட்டினம் டிசம்பர் 13

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் லேசான சாரல் மழை வீசியதோடு மேகமூட்டமாக காணப்பட்டது இதனையடுத்து தற்போது பலத்த மழை பெய்து வருகிறது