அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம்
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த சிவக்குமார் ராஜேந்திரன் இவர்களின் தகப்பனர் ரும் பாண்டியன் வீரமணி முத்துக்குமார் விக்னேஷ் குரு பிரசாத் இவர்களின் தாத்தாவுமாகிய
ஏ.கோவிந்த தேவர் (வயது 80 ) நேற்று இரவு முதுமை காரணமாக இயற்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.