Time: 2:54 PM

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் 3ம் ஆண்டு நினைவுதினத்தை யோட்டி மரக்கன்றுகள் வழங்கல்

பட்டுக்கோட்டை ஜூலை 27

பட்டுக்கோட்டை நகர ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா  டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவர்திருவுறுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை நகர தலைவர் ஆதி.ராஜாராம் ஒன்றிய தலைவர் ஏனாதி.சி.மதன் இவர்கள் தலைமை தாங்கினார்கள்.சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் மரியாதைக்குறிய அய்யா அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். மற்றும் கலாம் நண்பர்கள் இயக்க நிர்வாகிகள் கோட்டை ரோட்டரி சங்க தலைவர் .அன்பு நகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் நகர துணை செயாலாளர் கி.சதீஷ்கண்ணன் நகர மாணவரணி தலைவர் ளு.வெங்கடேசன் நகர மாணவரணி செயலாளர் மு.சுரேந்தர் நகர மாணவரணி அமைப்பாளர் சபரி நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளர் நடராஜன் மன்னார்குடி முகுந்தன் ஆகியோர் கலந்துக் கொண்டு அவர் திருவுறுவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.இதில் மக்கள் இயக்க உறவுகளும் தளபதியின் தம்பிகளும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.