Time: 8:12 AM

மரண அறிவிப்பு .மு.கா.முஹம்மது ஃபாரூக் அவர்கள்( மண்ணெண்ணை கடை வயது 75)

 

 

தரகர் தெருவைச் சேர்ந்த A.M.காதிர் முஹைதீன் அவர்களின் மகனும்.

மர்ஹூம். அபுல் ஹசன் அவர்களின் மருமகனும்.

O.M.அப்துல் ஹயர், மர்ஹூம்.M.முஹம்மது சித்தீக், மர்ஹூம்.A.ஃபாரூக், S.M.(ஜலீலா) முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மைத்துனர்மான.

M.அய்யூப் கான், A.நயீம் ஹுசைன் இவர்களின் மாமனாருமான.

மு.கா.முஹம்மது ஃபாரூக் அவர்கள்.

இன்று அதிகாலை 3 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12 மணியளவில் தரகர்த் தெரு அடக்கஸ்த் தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments are closed.