Time: 5:51 AM

தீ விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களை அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரு. மரைக்கா இத்ரிஸ் அஹமது .M.M.S.சேக் நசுருதீன், திரு.k.சிவக்குமார் திரு.அஹமது ஹாஜா, திரு.M. நைனா முகமது,திரு.S.A.அப்துல் ஹமீது, திரு.Z.அப்துல் மாலிக், திரு.N. காளிதாஸ், திரு. A.தாஜுதீன்,திரு. A.M.Y.அன்சரகான் மற்றும் இதர உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.கலந்து கொண்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.

 

Comments are closed.