Time: 3:36 PM

தீ விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை பட்டுக்கோட்டை பின்கேர் (திஷா மைக்ரோபின் நிறுவனம்) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ  விபத்தில் பாதித்த குடும்பங்களை பட்டுக்கோட்டை  பின்கேர்  (திஷா மைக்ரோபின் நிறுவனம்)   நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் பின்கேர் (திஷா மைக்ரோபின் நிறுவனம்) சார்பாக அரிசி, பருப்பு, எண்ணைய், பாய், மற்றும் சமையல் உபகரணம்,  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன இதில் கருத்தப்பாண்டியன், கிஷோர், மணிகண்டன், சதிஷ்குமார், வெங்கடேஷ், குமரேசன், மணிகண்டன், ஆகியோர் கலந்துகொண்டனர்,

 

செய்தி மற்றும் படங்கள் காளிதாஸ், செய்தியாளர் 

 

Comments are closed.