Time: 8:27 AM

தி விபத்தில் பாதிப்பு அடைந்த குடும்பங்களை முன்னால் மத்திய இணை அமைச்சர் S.S பழநிமாணிக்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் தீ  விபத்தில் பாதித்த குடும்பங்களை முன்னால் மத்திய இனை அமைச்சர்  S.S பழநி மாணிக்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் தி.மு.க கட்சியின் சார்பாக  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.  முன்னால் M.L.A ஏனாதி பால சுப்பரமணியன்  , நகர செயலாளர்  இராம . குணசேகரன் , முன்னால் மாவட்ட பிரதிநிதி V.S தர்மராஜ்  தஞ்சை தெற்க்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு  பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் , ஒன்றிய சிறுபான்மைஅமைப்பாளர் மரைக்காஇத்ரிஸ்அஹமது பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் இராமநாதன்,  தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கரிம் , மாவட்ட பிரதிநிதி மகிழங்கோட்டை சுப்பு மாறன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன் , ஒன்றிய துனை செயலாளர் முருகன் ,  அவைத் தலைவர் சாகுல் ஹமீது , தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி  துனை அமைப்பாளர்  கோடி நாகராஜ் ,  தி.மு.க நகர பொருப்பாளர் முத்துராமன் ,  நகர துனை செயலாளர் அன்சர்கான் , இனை செயலாளர் தில்லை நாதன் , ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி , நகர நிர்வாகிகள் சுப்புரமணியன் , ராஜ துறை , செல்வராஜ் , மாளியக்காடு முன்னால்  உராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் நகர நிர்வாகிகள் , ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.

Comments are closed.