Time: 10:10 PM

அதிரையில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வேண்டும்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 ஏழை மீனவர்களின் வீடுகள் எரிந்து சாம்பலானது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் பொது நலச் சங்கங்கள் மூலம் அரிசி, வேட்டி, சேலை, பெட்சீட், மற்றும் சிறிய தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற சிறு உதவிகள் அன்றைக்கு அன்றைக்கு நிவர்த்தி தருமே ஒழிய
தங்குவதற்கு வீடு இல்லாததால் தற்போது அகதிகள் போல் சாலையின் ஓரங்களில் ப்ளக்ஸ் பேனர்களை விரிப்பாக்கி மேலே சுட்டெரிக்கும் வெயிலைத் தடுக்க ப்ளக்ஸ் பேனர்களை கட்டி அதில் குழந்தைகளுடன் குடியிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.


இவர்களுக்கு வீடுகட்ட உதவும் நோக்கில்
நிதி வசூலிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.


தொடர்புக்கு:


A V .முத்துக்குமார் – Cell: 9965339823
S.V. கோபிசங்கர் – Call – 9842428160

Comments are closed.