Time: 9:54 PM

தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிரை சாரா அஹமது அவர்கள் உதவி வழங்கல்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபம் மற்றும் லாவண்யா திருமண மண்டபத்தின்  உரிமையாளர் சாரா அகமது அவர்கள்  அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடு தீவிபத்தில் பாதித்த குடும்பத்தை நேரில் சந்தித்து. ஆறுதல் கூறிவிட்டு  தனி ஒரு நபராக நிவராண உதவி வழங்கினார்.  இதில் ஜலிலா முகைதீன் ஹாஜியார்,  பேராசிரியர் செய்யது அகமது கபீர், அப்துல்ஹமீது ஹாஜியார், பசுல்கான், இந்தியன் ரெட்கிராஸ் மரைக்கா இத்ரிஸ் அஹமது,  ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are closed.