Time: 9:28 PM

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு உதவி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர்  அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடு தீவிபத்தில் பாதித்த குடும்பத்தை நேரில் சந்தித்து. ஆறுதல் கூறிவிட்டு  வீடு கட்டுவதற்க்கு நிதி உதவி செய்கிறோம் என்றனர்.  இதில் தலைவர் சேக், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜான், உறுப்பினர்கள் சபரிநாதன், திருப்பதி, மற்றும் கரையூர் தெருவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஏ.வி,முத்துகுமார், எஸ்.வி.கோபிசங்கர், எஸ்.பி. அரவிந்தன்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are closed.