Time: 4:54 AM

தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கல்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில்; நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அதிராம்பட்டினம் கரையூர் மீனவர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடு தீவிபத்தில் பாதித்தது. இதனையடுத்து  இருவர்களின் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு 150.000 மதிப்பிலான சில்வர் பாத்திரங்கள், அரிசி ஒரு சிப்பம்,ஒரு மாதத்திற்கு தேவைவான மளிகை சாமான்கள் ஆகிய பொருட்கள்  நிவாரண உதவியாக வழங்கினார்.

இதில் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட உறுப்பினர் மெட்ரோ மாலிக் பொருளாளர் நவாஸ்கான் மற்றும் உறுப்பினர்கள் அகமது மன்சூர், ஹாஜா பகுருதீன், ஆறுமுகம,; அப்துல் ஹலீம,; சலாஹூதீன், அய்யாவு, சேக்தாவுது, நவாஸ், ராஜேந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Comments are closed.